From welcome@mandrakesoft.com Fri Feb  6 11:01:31 2004
Subject: மாண்ட்ரேக் லினக்ஸுக்கு வருக
From: MandrakeSoft <welcome@mandrakesoft.com>
To: மாண்டிரேக்சாப்ட் பயனர்களே <welcome@mandrakesoft.com>
Date: Fri, 06 Feb 2004 11:01:31 +0100
Message-Id: <1076061691.23418.14.camel@mandrakesoft.com>
Mime-Version: 1.0
Content-Type: text/plain; charset=utf-8
Content-Transfer-Encoding: 8bit

மாண்ட்ரேக் லினக்ஸுக்கு
வருக!

வணக்கம்,
நீங்கள் மாண்டிரேக்
லினக்ஸ் 10.0 ஐப் பாவிப்பதில்
முழுத்திருப்தி
அடைந்திருப்பீர்கள்
என்று நம்புகிறோம்.
கீழ்க்கண்ட இணையத்தளங்கள்
உங்களுக்குப் பயனுள்ளதாக
இருக்கும்:

உங்களுக்குப் பிடித்தமான
லினக்ஸ் தொகுப்பை
வெளியிடும் நிறுவனத்தோடு
தொடர்பு கொள்ளத் தேவையான
அனைத்துத் தகவல்களையும்
mandrakesoft.com இணையத்தளம்
உங்களுக்கு வழங்கும்.

மாண்ட்ரேக்சாப்ட்
நிறுவனத்தின் அனைத்துப்
பொருட்களையும்
சேவைகளையும் ஒரே இடத்தில்
வாங்க மாண்ட்ரேக் ஸ்டோர்
க்கு வாங்க!

மாண்ட்ரேக் கிளப் இன்
உறுப்பினராகுங்கள்!
உங்களுக்கென
பிரத்தியேகமாக பல
பொருட்கள், சேவைகள் ஆகியவை
கிடைப்பதோடு, மாண்டிரேக்
பயனர்கள் கூடுமிடமாகவும்,
நூற்றுக்கணக்கான
செயலிகளைக் கீழிறக்கும்
இடமாகவும் மாண்ட்ரேக்
கிளப் அமைகிறது.

உங்களுக்குத் தேவையான
அனைத்து உதவிகளையும்
மாண்டிரேக்சாப்ட்
உதவிக்குழு மற்றும்
பிற பயனர்களிடமிருந்து
பெற நீங்கள் வரவேண்டிய
முதன்மை இடம்: மாண்ட்ரேக்
எக்ஸ்பர்ட்

உங்களிடமிருந்து
விடைபெறும்,
மாண்டிரேக்சாப்ட் குழு





